PRAYING FOR
OUR CITY, COUNTRY AND THE WORLD
2176, PRINCE OF WALES DRIVE, OTTAWA
Daniel 4:2-3, ESV, Holy Bible
It has seemed good to me to show the signs and wonders that the Most High God has done for me. How great are his signs, how mighty his wonders! His kingdom is an everlasting kingdom, and his dominion endures from generation to generation. தானியேல் 4:2-3 2. உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது. 3. அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
0 Comments
Your comment will be posted after it is approved.
Leave a Reply. |
Archives
January 2024
Categories
|