PRAYING FOR
OUR CITY, COUNTRY AND THE WORLD
2176, PRINCE OF WALES DRIVE, OTTAWA
Blessed be the Lord God of Israel, for he has visited and redeemed his people and has raised up a horn of salvation for us in the house of his servant David, as he spoke by the mouth of his holy prophets from of old, that we should be saved from our enemies and from the hand of all who hate us; to show the mercy promised to our fathers and to remember his holy covenant, the oath that he swore to our father Abraham, to grant us that we, being delivered from the hand of our enemies, might serve him without fear, in holiness and righteousness before him all our days.
(Lk 1:68-75) இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். லூக்கா 1:68-75
0 Comments
Your comment will be posted after it is approved.
Leave a Reply. |
Archives
January 2024
Categories
|