CURRENTLY MEETING IN-PERSON - SATURDAYS 6:30PM
SOUTH ASIAN CHRISTIAN FELLOWSHIP OF OTTAWA
  • Home
  • About SACFOttawa
    • South Asia
    • Ministries >
      • Children's Ministry
      • Youth Ministry
      • Women Ministry
      • Prayer Ministry
      • Bible study
      • Web and Social Media
      • Music Ministry
  • Events
  • Sermons
  • Contact
  • Home
  • About SACFOttawa
    • South Asia
    • Ministries >
      • Children's Ministry
      • Youth Ministry
      • Women Ministry
      • Prayer Ministry
      • Bible study
      • Web and Social Media
      • Music Ministry
  • Events
  • Sermons
  • Contact
PRAYING FOR
OUR CITY, COUNTRY AND THE WORLD

Weekly PRAYER AND FELLOWSHIP EVERY SATURDAY - 6:30 PM EST
@ 2176, Prince of wales drive, ottawa

I cry out to God Most High, to God who fulfills his purpose for me. (Psalm 57:2, ESV)

30/1/2017

0 Comments

 
Picture
எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
சங்கீதம் 57:2
I cry out to God Most High, to God who fulfills his purpose for me. (Psalm 57:2, ESV)


0 Comments

The Sovereign Lord is my strength;he makes my feet like the feet of a deer, he enables me to tread on the heights. (Hab 3:19, ESV)

29/1/2017

0 Comments

 
Picture
ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.
ஆபகூக் 3:19

The Sovereign Lord is my strength;
he makes my feet like the feet of a deer, he enables me to tread on the heights.
(Habakkuk 3:19, ESV)


0 Comments

The eyes of the Lord your God are always upon it, from the beginning of the year to the end of the year.

28/1/2017

0 Comments

 
உபாகமம் 11:11-15
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம். அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார்.

(Deuteronomy 11:11-15, ESV, Holy Bible)
But the land that you are going over to possess is a land of hills and valleys, which drinks water by the rain from heaven, a land that the Lord your God cares for. The eyes of the Lord your God are always upon it, from the beginning of the year to the end of the year. “And if you will indeed obey my commandments that I command you today, to love the Lord your God, and to serve him with all your heart and with all your soul, he will give the rain for your land in its season, the early rain and the later rain, that you may gather in your grain and your wine and your oil. And he will give grass in your fields for your livestock, and you shall eat and be full.
0 Comments

Remember your Creator in the days of your youth.. (Eccl 12:1a,ESV, Holy Bible)

26/1/2017

0 Comments

 
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை...
பிரசங்கி 12:1

Picture
0 Comments

Trust in the Lord with all your heart, and do not lean on your own understanding. In all your ways acknowledge him, and he will make straight your paths. (Pro 3:5-6, ESV, Holy Bible)

23/1/2017

0 Comments

 
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
நீதிமொழிகள் 3:5-6
Picture
0 Comments

O Lord, there is none like you to help between the mighty and the weak. Help us, O Lord our God, for we rely on you.  ( 2 Chronicles 14:11, ESV, Holy Bible)

21/1/2017

0 Comments

 
கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்;
II நாளாகமம் 14:11

Picture
0 Comments

I will sing of the steadfast love of the Lord, forever; with my mouth I will make known your faithfulness to all generations. (Psalm 89:1, ESV)

20/1/2017

0 Comments

 
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
​
சங்கீதம் 89:1


Picture
0 Comments

I appeal to you therefore, brothers,by the mercies of God, to present your bodies as a living sacrifice, holy and acceptable to God, which is your spiritual worship. (Romans 12:1)

19/1/2017

0 Comments

 
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர்  12:1

0 Comments

“Worthy are you, our Lord and God, to receive glory and honor and power,for you created all things, and by your will they existed and were created.” (Rev 4:11, ESV)

18/1/2017

0 Comments

 
கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
(வெளி 4:11)
Picture
0 Comments

Oh sing to the Lord a new song, for he has done marvelous things!His right hand and his holy arm have worked salvation for him. (Psalm 98:1, ESV)

13/1/2017

0 Comments

 
சங்கீதம் 98:1
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.

Picture
0 Comments
<<Previous
    ONLINE BIBLE

    Archives

    March 2023
    January 2023
    September 2022
    April 2022
    November 2021
    January 2021
    April 2020
    March 2020
    February 2020
    January 2020
    December 2019
    November 2019
    October 2019
    August 2019
    July 2019
    June 2019
    May 2019
    April 2019
    February 2019
    January 2019
    December 2018
    November 2018
    October 2018
    September 2018
    July 2018
    June 2018
    May 2018
    March 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    September 2017
    August 2017
    June 2017
    May 2017
    April 2017
    March 2017
    February 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016

    Categories

    All
    Announcements
    Daily Verses
    Prayer
    Thoughts

Powered by Create your own unique website with customizable templates.