PRAYING FOR
OUR CITY, COUNTRY AND THE WORLD
2176, PRINCE OF WALES DRIVE, OTTAWA
0 Comments
இயேசு: "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக."
யோவான் 14:27 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:2 SOUTH ASIAN CHRISTIAN FELLOWSHIP OF OTTAWA www.sacfottawa.ca “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.”
மீகா 7:7 “But as for me, I will look to the Lord; I will wait for the God of my salvation; my God will hear me. ”Micah 7:7 ESV Please note that the Feb 18th fellowship and prayer meeting will be held at 238 Via San Marino street. We will have a special prayer for families, and special events after the prayer. Please join us.
|
Archives
July 2024
Categories
|