CURRENTLY MEETING IN-PERSON - SATURDAYS 6:30PM
SOUTH ASIAN CHRISTIAN FELLOWSHIP OF OTTAWA
  • Home
  • About SACFOttawa
    • South Asia
    • Ministries >
      • Children's Ministry
      • Youth Ministry
      • Women Ministry
      • Prayer Ministry
      • Bible study
      • Web and Social Media
      • Music Ministry
  • Events
  • Sermons
  • Contact
  • Home
  • About SACFOttawa
    • South Asia
    • Ministries >
      • Children's Ministry
      • Youth Ministry
      • Women Ministry
      • Prayer Ministry
      • Bible study
      • Web and Social Media
      • Music Ministry
  • Events
  • Sermons
  • Contact
PRAYING FOR
OUR CITY, COUNTRY AND THE WORLD

Weekly PRAYER AND FELLOWSHIP EVERY SATURDAY - 6:30 PM EST
@ 2176, Prince of wales drive, ottawa

May the Lord give strength to his people!    May the Lord bless his people with peace! Psalm 29:11

31/12/2016

0 Comments

 
சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
0 Comments

​But I have trusted in your steadfast love; my heart shall rejoice in your salvation. I will sing to the Lord,because he has dealt bountifully with me. (Psalm 13:5-6, ESV, Holy Bible)

30/12/2016

0 Comments

 
Psalm 13:5-6
​But I have trusted in your steadfast love; 
my heart shall rejoice in your salvation. I will sing to the Lord,
because he has dealt bountifully with me.
சங்கீதம் 13:5-6

நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். கர்த்தர்
 எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.

0 Comments

Put on the whole armor of God, that you may be able to stand against the schemes of the devil. (Eph 6:11)

29/12/2016

0 Comments

 
எபேசியர் 6:11
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
0 Comments

we have been justified by faith, we[a] have peace with God through our Lord Jesus Christ. Through him we have also obtained access by faith[b] into this grace in which we stand, and we rejoice in hope of the glory of God. (Romans 5:1-2, ESV, Holy B

28/12/2016

0 Comments

 
ரோமர் 5:1-2
நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
0 Comments

Be strong, and let your heart take courage,    all you who wait for the Lord! Psalm 31:24, ESV, Holy Bible

27/12/2016

0 Comments

 

​சங்கீதம் 31:24

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
Picture
0 Comments

for my eyes have seen your salvation that you have prepared in the presence of all peoples.. Luke 2:31-32

26/12/2016

0 Comments

 
லூக்கா 2:31-32

தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது.
Picture
0 Comments

For unto you is born this day in the city of David a Savior, who is Christ the Lord.

25/12/2016

0 Comments

 
Luke 2:9-14
And an angel of the Lord appeared to them, and the glory of the Lord shone around them, and they were filled with great fear.
  And the angel said to them, “Fear not, for behold, I bring you good news of great joy that will be for all the people.  For unto you is born this day in the city of David a Savior, who is Christ the Lord. And this will be a sign for you: you will find a baby wrapped in swaddling cloths and lying in a manger.” And suddenly there was with the angel a multitude of the heavenly host praising God and saying, “Glory to God in the highest, and on earth peace among those with whom he is pleased!”

லூக்கா 2:9-14
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
0 Comments

Merry Christmas..

24/12/2016

0 Comments

 
Wishing everyone a Merry Christmas. May the Joy and Peace of Christmas be with you now and throughout the coming new year. 
Picture
0 Comments

There shall come forth a shoot from the stump of Jesse, and a branch from his roots shall bear fruit.

24/12/2016

0 Comments

 
Isaiah 11:1-5
There shall come forth a shoot from the stump of Jesse, 
and a branch from his roots shall bear fruit. And the Spirit of the Lord shall rest upon him, the Spirit of wisdom and understanding, the Spirit of counsel and might, the Spirit of knowledge and the fear of the Lord. And his delight shall be in the fear of the Lord. He shall not judge by what his eyes see, or decide disputes by what his ears hear, but with righteousness he shall judge the poor, and decide with equity for the meek of the earth;
and he shall strike the earth with the rod of his mouth, and with the breath of his lips he shall kill the wicked Righteousness shall be the belt of his waist, and faithfulness the belt of his loins.
ஏசாயா 11:1-5

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

0 Comments

To the King of the ages, immortal, invisible, the only God, be honor and glory forever and ever. (1 Tim 1:17)

23/12/2016

0 Comments

 
I தீமோத்தேயு 1:17
நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. 
0 Comments
<<Previous
    ONLINE BIBLE

    Archives

    January 2023
    September 2022
    April 2022
    November 2021
    January 2021
    April 2020
    March 2020
    February 2020
    January 2020
    December 2019
    November 2019
    October 2019
    August 2019
    July 2019
    June 2019
    May 2019
    April 2019
    February 2019
    January 2019
    December 2018
    November 2018
    October 2018
    September 2018
    July 2018
    June 2018
    May 2018
    March 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    September 2017
    August 2017
    June 2017
    May 2017
    April 2017
    March 2017
    February 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016

    Categories

    All
    Announcements
    Daily Verses
    Prayer
    Thoughts

Powered by Create your own unique website with customizable templates.