PRAYING FOR
OUR CITY, COUNTRY AND THE WORLD Weekly PRAYER AND FELLOWSHIP EVERY SATURDAY - 6:30 PM EST
|
We have resumed our in-person meetings from 02 April 2022 on a weekly basis.
PRAYING FOR
OUR CITY, COUNTRY AND THE WORLD Weekly PRAYER AND FELLOWSHIP EVERY SATURDAY - 6:30 PM EST
|
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 28:8
0 Comments
Oh give thanks to the LORD, for He is good, For His loving kindness is everlasting. (Psalm 107:1)5/12/2016 ![]() (Titus 3:4-7, ESV, Holy Bible) But when the goodness and loving kindness of God our Savior appeared, he saved us, not because of works done by us in righteousness, but according to his own mercy, by the washing of regeneration and renewal of the Holy Spirit, whom he poured out on us richly through Jesus Christ our Savior, so that being justified by his grace we might become heirs according to the hope of eternal life. தீத்து 3:4-7 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:14 |
Archives
April 2022
Categories
|